இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருவாடானை,: திருவாடானை தாலுகா வெள்ளையபுரத்தில் இன்று (ஜூலை 22) கட்டிவயல், ஓரியூர், வெள்ளையபுரம் ஆகிய ஊராட்சி மக்களுக்கு வெள்ளையபுரம் சேவை கட்டடத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடக்கிறது.

ஜூலை 24 ல் கோடனுார், பாண்டுகுடி, என்.எம். மங்கலம் ஆகிய ஊராட்சி மக்களுக்கு பாண்டுகுடியில் தனியார் திருமணமகாலிலும், அன்றையதினம் தொண்டி பேரூராட்சி மக்களுக்கு ஜென்னத் திருமண மகாலில் நடக்கிறது. பொதுமக்கள் மனுக்களை கொடுத்து பயன்பெறலாம் என திருவாடானை தாசில்தார் ஆண்டி தெரிவித்தார்.

Advertisement