'மாஜி' ஊராட்சி தலைவியிடம் தாலிச் செயின் பறிப்பு
கடலுார் : கடலுார் அடுத்த நல்லாத்துாரைச் சேர்ந்தவர் சரவணன் மனைவி வெங்கடேஸ்வரி,49; முன்னாள் ஊராட்சி தலைவர். இவர் அதே பகுதியில் மளிகைக் கடை வைத்துள்ளார்.
நேற்று மதியம் அவர் கடையில் இருந்த போது, பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள், பேப்பர் பிளேட் கேட்டனர். அதை எடுத்து கொடுத்த போது, வெங்கடேஸ்வரி அணிந்திருந்த இரண்டரை சவரன் தாலிச் செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், துாக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாணவியை தரக்குறைவாக பேசி தாக்கிய ஆசிரியர்கள் மீது புகார்
-
மருத்துவ படிப்பு அறிவிப்பு
-
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா ஏற்பு
-
50 டிகிரி செல்ஷியஸ் வெயில்: ஈரானில் தண்ணீர் தட்டுப்பாடு
-
உட்கட்டமைப்பு வசதிகளுக்காக இந்தியா ரூ.25 கோடி நிதியுதவி
-
மரவள்ளிக்கிழங்குக்கு கூட்டுறவு ஆலை அமைக்க வேண்டும்: முதல்வருக்கு பா.ஜ., வலியுறுத்தல்
Advertisement
Advertisement