சாலை பாதுகாப்பு பொறியாளர் ஆய்வு
பழநி : பழநி புது தாராபுரம் சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்ட நிலையில் சின்னார் கவுண்டன் வலசு பிரிவு அருகே ரூ.80 லட்சத்தில் சாலை அகலப்படுத்தி பாலம் கட்டும் பணிக்கு திட்டமிடப்பட்டது.
இதை நெடுஞ்சாலை துறை சாலை பாதுகாப்பு கண்காணிப்பு பொறியாளர் தங்கராஜ் ஆய்வு செய்தார்.
அவருடன் மதுரை கோட்ட பொறியாளர் வரலட்சுமி, கோட்ட பொறியாளர் குமணன்,உதவிக்கோட்ட பொறியாளர் பாபுராமன், உதவி பொறியாளர் அன்பையா உடன் இருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லாக்கப் மரண வழக்கு: தண்டனையை எதிர்த்த போலீசாரின் மனு தள்ளுபடி
-
வீரத்தின் விளை நிலம் ஆசாத்
-
பெங்களூரு பஸ் ஸ்டாண்டில் வெடிபொருட்களுடன் கிடந்த பை; பீதியில் மக்கள்
-
அல்கொய்தா பயங்கரவாதிகள் 4 பேர் கைது: குஜராத் போலீசார் அதிரடி
-
அயர்லாந்தில் பயங்கர துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு; 2 பேர் படுகாயம்
-
' ஆபரேஷன் சிந்தூர்' குறித்து பார்லி.,யில் விவாதம்: ஜூலை 29ல் பதிலளிக்கிறார் பிரதமர் மோடி
Advertisement
Advertisement