யமஹா 'எப்.இசட்., எக்ஸ் ஹைபிரிட்'

'ய மஹா' நிறுவனத்தின் 'எப்.இசட்., எக்ஸ்' பைக், ஹைபிரிட் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை, அடிப்படை எப்.இசட்., எக்ஸ் பைக்கை விட, 20,000 ரூபாய் அதிகம்.
Latest Tamil News
இந்த பைக்கில், 'இன்டக்ரேட்டட் ஸ்டார்டர் ஜெனரேட்டர்' பயன்படுத்தப்படுகிறது. இது, பைக்கை 'ஆட்டோ ஸ்டார்ட், ஸ்டாப்' செய்வதுடன், மோட்டாராக இன்ஜினுடன் செயல்பட்டு, பைக்கின் மைலேஜை அதிகரிக்கிறது. இதில், 4.2 அங்குல டி.எப்.டி., டிஸ்ப்ளே, ஸ்விட்ச் கியர் வடிவமைப்பு ஆகியவை புதுப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த பைக், மேட் கிரீன் நிறத்தில் கிடைக்கிறது.

Advertisement