பா.ஜ., குறித்து தவறாக பழனிசாமி பேசவில்லை

தமிழக அரசு கடந்த, நான்கு ஆண்டுகளாக எதையும் செய்யாமல் தற்போது வீட்டு, நாட்டு பிரச்னைகளை, 45 நாட்களில் தீர்ப்போம், எனக் கூறி, அரசு செலவில் பல கோடி ரூபாய் செலவு செய்து, தி.மு.க.,வுக்கு பிரசாரம் செய்கின்றனர்.

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, பா.ஜ., பற்றி தவறாக பேசவில்லை. கட்சி கொடி கம்பங்களை அகற்றுவதில், அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகின்றனர். காங்., - தி.மு.க., கொடி கம்பங்கள் அப்புறப்படுவதில்லை.

--- தமிழிசை, மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,

Advertisement