யாரும் நிம்மதியாக இல்லை

தி.மு.க., அரசு, நாளுக்கு நாள் மக்கள் மனங்களில் இருந்து கீழ் இறங்கிக் கொண்டிருக்கிறது. அதனால், இனிமேல் தி.மு.க., கூட்டணி ஒற்றுமையாக இருக்காது. கூட்டணியில் இருந்து, பல கட்சிகள் வெளியேறும் அறிகுறிகள் தென்படத் துவங்கி உள்ளன.
தமிழக பெண்கள், தங்களுக்கு இங்கே பாதுகாப்பில்லை என நினைக்கின்றனர். யாரும் நிம்மதியாக இல்லாத நிலையில் தி.மு.க., வெற்றி பெறுவது இயலாத காரியம். தி.மு.க.,வின் அரசியல் வரலாற்றில், வரும் 2026 தேர்தலில் மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும்.
- அண்ணாமலை, முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,
வாசகர் கருத்து (5)
SRS Enterprises - ,இந்தியா
24 ஜூலை,2025 - 13:46 Report Abuse

0
0
S Kumar - Chennai,இந்தியா
24 ஜூலை,2025 - 15:41Report Abuse

0
0
Reply
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
24 ஜூலை,2025 - 10:54 Report Abuse

0
0
Reply
வீச்சு பரோட்டா பக்கிரி - ,இந்தியா
24 ஜூலை,2025 - 10:28 Report Abuse

0
0
Reply
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
24 ஜூலை,2025 - 09:53 Report Abuse

0
0
Reply
மேலும்
-
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றம் உயர்நீதிமன்றத்தில் தகவல்
-
ரூ.42 லட்சம் திருட்டு வழக்குவழக்கறிஞர் முன்ஜாமின் தள்ளுபடி
-
சி.பி.ஐ., அலுவலகத்தில் நிகிதா ஆஜர் மூன்றரை மணி நேரம் விசாரணை
-
மதுரையில் 3.80 கோடி ரூபாய் ஹவாலா பணம் சிக்கியது எப்படி
-
மணல் திருட்டை தடுக்காவிடில் அதிகாரிகள் மீது நடவடிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவு
-
தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நுாலகம்மாதிரி நுாலகமாக மாற்ற வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
Advertisement
Advertisement