எஸ்.பி., பொறுப்பேற்பு

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி., யாக மாதவன் நேற்று பொறுப்பேற்றார்.

ள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.,யாக பணிபுரிந்த ரஜத்சதுர்வேதி சென்னை சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னை சைபர் கிரைம் பிரிவில் எஸ்.பி.,யாக பணிபுரிந்த மாதவன் கள்ளக்குறிச்சிக்கு நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.

Advertisement