சதுரகிரியில் பக்தர் மரணம்

பேரையூர் : தேனி மாவட்டம் போடி தாலுகா அணைக்கரைப்பட்டி ஸ்டாலின் 38. இவர் நண்பர்களுடன் சதுரகிரிக்கு நேற்று காலை தாணிப்பாறை வழியாக சென்றார். வன துர்கை கோயில் அருகே சென்ற போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்தார். சாப்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement