கார்கில் வெற்றி தினம்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு சிறப்பு பேரவை கூட்டம் நடந்தது.

பள்ளி நிர்வாகி புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், செயலாளர் பட்டாபிராமன், பள்ளி முதல்வர் சவும்யா வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மலர் துாவி வீரவணக்கம் செலுத்தினர். ராணுவ வீரர்களின் வீரம் ,தியாகத்தை வெளிக்காட்டும் விதமாக குழு நாடகம் நடந்தது.

Advertisement