4 ஆண்டுக்கு பின் வாலிபர் சிக்கினார்
சேலம்: சேலம், கருங்கல்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன், 28. இவர், 2020ல் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டார்.
பின் ஜாமினில் வந்த அவர், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். இதனால் அவரை கைது செய்ய நீதிமன்றம் கடந்த, 25ல் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இந்நிலையில் செவ்வாய்ப்பேட்டை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று அவர் வீட்டுக்கு வந்துள்ளார். இதுகுறித்து கிடைத்த தகவல்படி, அங்கு சென்ற போலீசார், அவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2040ல் விண்வெளி துறையில் இந்தியா முதன்மை நாடாக மாறும்; இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி
-
ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம்; வரி 15% குறைப்பு: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
45,788 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கல் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
-
போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு
-
ராயனுார் சாலையில் 'இருட்டு' கூடுதல் மின்விளக்கு தேவை
-
கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப்பில் அரசு பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை
Advertisement
Advertisement