அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை ஆட்டோ ஸ்டாண்ட், நேதாஜி சாலை மற்றும் கோட்டைப் பகுதியில், மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை சார்பில், திண்ணை பிரசாரம் நடந்தது. புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட
செயலாளர் மாதையன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., - அ.தி.மு.க.,வின் சாத-னைகள் அடங்கிய துண்டு பிரசுரத்தை பொதுமக்கள், கடை உரி-மையாளர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளிடம் வழங்-கினார். மேலும், அ.தி.மு.க.,வின், 10 ஆண்டு சாதனைகள், முன்னாள் முதலமைச்சர் இ.பி.எஸ்., 4 ஆண்டு முதலமைச்சராக இருந்த போது மக்களுக்கான திட்-டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், சோக்காடி ராஜன், சூர்யா, நகர செயலாளர் கேசவன் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2040ல் விண்வெளி துறையில் இந்தியா முதன்மை நாடாக மாறும்; இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி
-
ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம்; வரி 15% குறைப்பு: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
45,788 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கல் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
-
போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு
-
ராயனுார் சாலையில் 'இருட்டு' கூடுதல் மின்விளக்கு தேவை
-
கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப்பில் அரசு பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை
Advertisement
Advertisement