வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
ஓசூர், மதுரை வக்கீல் வாஞ்சிநாதன் மீது போடப்பட்ட அவமதிப்பு வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டமைப்பு வேண்டுகோளுக்கு இணங்
க, ஓசூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன், ஓசூர் வக்கீல்கள் சங்கம் சார்பில், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் சிவசங்கர் தலைமை வகித்தார். செயலாளர் கதிரவன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், அவமதிப்பு வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி, 100க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோஷங்களை எழுப்பினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆஸி.மெக்குவாரி தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.7 ஆக பதிவு
-
'கைதாகி ஜாமினில் வந்தவர் தானே'? சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி கேள்வி
-
'எமர்ஜன்சி' பட்டனை அழுத்திய மாணவரின் விமான பயணம் ரத்து
-
ஓ.டி.பி., பெறுவதற்கு தடை சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க., மனு
-
ஆவணங்கள் ஆய்வுக்கு பின் முன்ஜாமின் கொடுங்க; நீதிபதியை அழைத்து அறிவுரை கூறிய ஐகோர்ட்
-
முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்பிய நாளின் மகத்துவம்: ஜோதிடர் பரணிதரன் கணிப்பு
Advertisement
Advertisement