பொறுப்பேற்பு

சென்னை, சென்னை ரயில்வே கோட்டத்தின், புதிய கோட்ட மேலாளராக, சைலேந்திர சிங், நேற்று பொறுப்பேற்றார்.
இவர், 1995ம் ஆண்டு, இந்திய ரயில்வே சிக்னல் பொறியாளராக பணியில் சேர்ந்தார்.
ரயில்வே நிர்வாகத்திலும், தொழில்நுட்பத்திலும், மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதற்கு முன் தெலுங்கானாவின், செகந்திராபாத் கோட்டத்தில், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராக, ரெயில்டெல் நிறுவனத்தில், பொது மேலாளராகப் பணியாற்றி உள்ளார்.
ஜபல்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லுாரி முன்னாள் மாணவர். மின்னணுவியல் மற்றும் தொலை தொடர்பு பொறியியலில், இளங்கலை பட்டம் பெற்றவர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆட்சி அதிகாரம் இன்னும் 6 மாதங்கள் தான்; தி.மு.க.,வை சாடிய சீமான்
-
கழிப்பறையில் கூட திமுக அரசு ஊழல்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
உலகளவில் பெரும் பேரழிவை உருவாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்; ஒரு பிளாஷ்பேக்
-
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு இதுதான் தண்டனை; ஜெய்சங்கர் 'சுளீர்'
-
செந்தில் பாலாஜி வழக்கை வேறு மாநில கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும்; அன்புமணி
-
1967, 1977 போன்று 2026ம் ஆண்டு தேர்தல் அமையும்; கணித்து சொல்கிறார் விஜய்
Advertisement
Advertisement