செவிலியரிடம் சில்மிஷம் பணியாளரிடம் விசாரணை
சென்னை: தனியார் மருத்துவமனை செவிலியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட துாய்மை பணியாளரிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த, 22 வயது இளம்பெண், சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது, அதே மருத்துவமனையில் துாய்மை பணியாளராக பணியாற்றும், வடமாநிலத்தைச் சேர்ந்த ரைகான் மாண்டி, 35 என்பவர், செவிலியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண், மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி, போலீசார் துாய்மை பணியாளரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விவசாயிகளுக்கு ரூ.20,500 கோடி பிஎம் கிசான் நிதி: ஆகஸ்ட் 2ல் வழங்குகிறார் மோடி
-
ஆட்சி அதிகாரம் இன்னும் 6 மாதங்கள் தான்; தி.மு.க.,வை சாடிய சீமான்
-
கழிப்பறையில் கூட திமுக அரசு ஊழல்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
உலகளவில் பெரும் பேரழிவை உருவாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்; ஒரு பிளாஷ்பேக்
-
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு இதுதான் தண்டனை; ஜெய்சங்கர் 'சுளீர்'
-
செந்தில் பாலாஜி வழக்கை வேறு மாநில கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும்; அன்புமணி
Advertisement
Advertisement