காட்டு மாடு முட்டி விவசாயி உயிரிழப்பு
தாண்டிக்குடி; காட்டுமாடு தாக்கி விவசாயி பலியானார்.
திண்டுக்கல் மாவட்டம், பூலத்துார் மணி நகரை சேர்ந்தவர் பால்பாண்டி, 30. நேற்று முன்தினம் இரவு, தன் நண்பர் ராமகிருஷ்ணன் என்பவரின் டூ வீலரில் பின்னால் அமர்ந்து வந்தார்.
பூலத்துார் கண்ணாடி பங்களா அருகே மேடான பகுதியில் டூ வீலர் திடீரென நிற்க, அதில் இருந்து இறங்கிய பால்பாண்டியை புதரில் மறைந்திருந்த காட்டுமாடு தாக்கியதில் அவர் பலியானார். தாண்டிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா, பால்பாண்டியன் குடும்பத்திற்கு அரசு நிவாரண நிதியாக, 10 லட்சத்தில் முதற்கட்டமாக 50,000 ரூபாயை வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆட்சி அதிகாரம் இன்னும் 6 மாதங்கள் தான்; தி.மு.க.,வை சாடிய சீமான்
-
கழிப்பறையில் கூட திமுக அரசு ஊழல்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
உலகளவில் பெரும் பேரழிவை உருவாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்; ஒரு பிளாஷ்பேக்
-
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு இதுதான் தண்டனை; ஜெய்சங்கர் 'சுளீர்'
-
செந்தில் பாலாஜி வழக்கை வேறு மாநில கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும்; அன்புமணி
-
1967, 1977 போன்று 2026ம் ஆண்டு தேர்தல் அமையும்; கணித்து சொல்கிறார் விஜய்
Advertisement
Advertisement