ரூ.38,250 கோடிக்கு இத்தாலி நிறுவனத்தை வாங்கும் டாடா

3

இ த்தாலியைச் சேர்ந்த கனரக வாகன தயாரிப் பாளரான 'ஐவிகோ'வை, டாடா மோட்டார்ஸ் கையகப் படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இத்தாலியை சேர்ந்த அக்னெல்லி குடும்பத்திடம் இருந்து, ஐவிகோ குழுமத்தின் வணிக மற்றும் ராணுவ கனரக வாகன வர்த்தகத்தை, கிட்டத்தட்ட 38,250 கோடி ரூபாய்க்கு கைய கப்படுத்த டாடா மோட்டார்ஸ் பேச்சு நடத்தி வருகிறது. இது வரை இல்லாத அளவுக்கு டாடா குழுமத்தின் மிகப்பெரிய கையகப்படுத்தல் ஆகும். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Advertisement