அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் 'சஸ்பெண்ட்'

சென்னை: 'அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தரும், பேராசிரியருமான வேல்ராஜ், ஓய்வு பெற இருந்த நாளில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
அண்ணா பல்கலையில் துணைவேந்தராக வேல்ராஜ் பணியாற்றினார். அவரது மூன்றாண்டு பதவி காலம் முடிந்தாலும், ஓய்வு பெறும் வயது இல்லாததால், தொடர்ந்து பேராசிரியராக பணியாற்றி வந்தார். அவர் துணை வேந்தராக இருந்தபோது, அண்ணா பல்கலையின் கீழ் செயல்படும், தனியார் கல்லுாரிகளுக்கு, அங்கீகாரம் கொடுக்கும் விவகாரத்தில், முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கை காரணம் காட்டி, இன்று ஓய்வு பெற இருந்த வேல்வராஜ். 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார் என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.
வாசகர் கருத்து (9)
அப்பாவி - ,
01 ஆக்,2025 - 09:39 Report Abuse

0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
01 ஆக்,2025 - 04:03 Report Abuse

0
0
Reply
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
31 ஜூலை,2025 - 23:45 Report Abuse

0
0
Reply
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
31 ஜூலை,2025 - 22:45 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
31 ஜூலை,2025 - 22:43 Report Abuse

0
0
Reply
ஆரூர் ரங் - ,
31 ஜூலை,2025 - 22:05 Report Abuse

0
0
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
31 ஜூலை,2025 - 22:26Report Abuse

0
0
vadivelu - thenkaasi,இந்தியா
01 ஆக்,2025 - 06:49Report Abuse

0
0
Reply
C.SRIRAM - CHENNAI,இந்தியா
31 ஜூலை,2025 - 21:58 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஆக.17ல் பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்: ராமதாஸ் அறிவிப்பு
-
71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: ' பார்க்கிங் ' படத்துக்கு 3 தேசிய விருது
-
சட்டம் ஒழுங்கு எங்கு இருக்கிறது: சீமான் கேள்வி
-
திரும்பத் திரும்ப பழி சுமத்தும் ராகுல்; அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியது தேர்தல் கமிஷன்!
-
ரூ.15 ஆயிரம் சம்பளம் வாங்கிய கிளார்க்கிற்கு ரூ.30 கோடி சொத்து : லோக் ஆயுக்தா அதிகாரிகள் அதிர்ச்சி
-
போலீசாருகே மிரட்டல் விடுத்த ரவுடி கும்பல்; அதிர்ச்சி வீடியோ வெளியிட்டு அண்ணாமலை வருத்தம்
Advertisement
Advertisement