3 ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு
சேலம், கோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆக., 1 முதலும், மறுமார்க்க ரயிலில், ஆக., 2 முதலும், ஒரு 'ஏசி' சேர் கார் பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.
அதேபோல் கோவை - மன்னார்குடி செம்மொழி எக்ஸ்பிரஸ், கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒரு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திவ்யாவுக்கு உற்சாக வரவேற்பு * நாக்பூர் விமான நிலையத்தில்...
-
ஸ்குவாஷ்: இந்தியா வெண்கலம்
-
காலிறுதியில் லக்சயா, தருண் * மக்காவ் ஓபன் பாட்மின்டனில்...
-
4 ஆண்டு ராணுவ ஆட்சி முடிகிறது: மியான்மரில் தேர்தல் நடத்த திட்டம்
-
கன்னியாகுமரியில் ஓய்வுபெற்ற நாளில் ஓடியே வீட்டுக்கு வந்த எஸ்எஸ்ஐ
-
உலக விளையாட்டு செய்திகள்
Advertisement
Advertisement