சில வரி செய்திகள்-
* திருநங்கையர், திருநம்பியர் உள்ளிட்ட மூன்றாம் பாலினத்தவர், எந்தவகை பள்ளிகளில் படித்திருந்தாலும், உயர்கல்வியின்போது, தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெறலாம். திருநங்கையர் நலவாரிய உறுப்பினர் அட்டை வாயிலாக விண்ணப்பிக்கலாம் என, அரசு அறிவித்துள்ளது.
* பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 துணைத் தேர்வு முடிவுகள், இன்று பிற்பகல் 2:30 மணிக்கு, 'www.dge.tn.gov.in'' இணையதளத்தில்
வெளியாகிறது. தேர்வெண் உள்ளிட்ட விபரங்களை உள்ளிட்டு அறியலாம். மதிப்பெண் நகல் பெற, 275 ரூபாய் செலுத்தி மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில், வரும் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement