கடலுார் டேக்வாண்டோ வீரர்களுக்கு பாராட்டு

கடலுார்: கடலுார் மாவட்ட டேக்வாண்டோ வீரர்கள், மாவட்ட விளையாட்டு அலுவலரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கடந்த ஆண்டில் நடந்த சர்வதேச, தேசிய, மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
துணை முதல்வரிடம் பாராட்டுச்சான்று பெற்ற கடலுார் மாவட்ட டேக்வாண்டோ வீரர், வீராங்கனைகள் மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமாரிடம் வாழ்த்து பெற்றனர். பயிற்சியாளர் இளவரசன் உடனிருந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திவ்யாவுக்கு உற்சாக வரவேற்பு * நாக்பூர் விமான நிலையத்தில்...
-
ஸ்குவாஷ்: இந்தியா வெண்கலம்
-
காலிறுதியில் லக்சயா, தருண் * மக்காவ் ஓபன் பாட்மின்டனில்...
-
4 ஆண்டு ராணுவ ஆட்சி முடிகிறது: மியான்மரில் தேர்தல் நடத்த திட்டம்
-
கன்னியாகுமரியில் ஓய்வுபெற்ற நாளில் ஓடியே வீட்டுக்கு வந்த எஸ்எஸ்ஐ
-
உலக விளையாட்டு செய்திகள்
Advertisement
Advertisement