தமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: தமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக தலைமைச்செயலாளர் முருகானந்தம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:
நிதித்துறை செலவின செயலர்- பிரசாந்த் மு வடநெரே
நிதித்துறை இணைச் செயலர் -ராஜகோபால் சுன்கரா
நில அளவைத்துறை இயக்குநர் - தீபக் ஜேக்கப்
போக்குவரத்து, சாலைப் பாதுகாப்பு கமிஷனர்- கஜலட்சுமி
கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநர்- கவிதா ராமு
குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர்- சமீரன்
மீன்வளத்துறை இயக்குநர் - முரளீதரன்
வருவாய் நிர்வாக ஆணையர் - கிரண் குராலா
கோவை வணிக வரி இணை கமிஷனர் - தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ்
சென்னை வணிக வரி( அதிக வரி செலுத்துவோர் பிரிவு) இணை கமிஷனர் - நாராயண சர்மா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலர் சுன்சோங்கம் ஐடக் சிருவுக்கு கூடுதலாக இயற்கை வளங்கள் துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.

மேலும்
-
இந்தியா மீதான புதிய வரி விதிப்பு; ஆக.,7க்கு தள்ளி வைத்தார் டிரம்ப்
-
அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு விவகாரம்; இபிஎஸ் மனு தள்ளுபடி
-
கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்த போலீஸ்காருக்கு பளார்; ஆந்திராவில் அமைச்சரின் சகோதரர் கைது
-
டிரம்ப் வரி விதிப்பு விவகாரத்தை வெற்றிகரமாக சமாளிப்பது எப்படி: யு.ஏ.இ., அதிபருடன் மோடி பேச்சு!
-
பயங்கரவாதிகள் முளைவிடும் இடத்திலேயே வேரோடு அழிப்போம்: பார்லியில் சிங்கமென கர்ஜித்த மோடி!
-
தோப்புக்கரணம் போட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரி; பொறுப்பேற்ற 36 மணிநேரத்தில் பணியிட மாற்றம்