இன்று இனிதாக
பார்த்தசாரதி கோவில்
நரசிம்மர் சின்ன மாடவீதி புறப்பாடு, மாலை 5:30 மணி, ஆளவந்தார், நரசிம்மர், பெரியாழ்வார் ஆஸ்தானம், மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபலீஸ்வரர் கோவில்
அஷ்டமியை முன்னிட்டு கபாலீஸ்வரர் அபிஷேகம், காலை 8:30 மணி, ஆடி வெள்ளியை முன்னிட்டு கற்பகாம்பாள் கோவில் பிரஹார விழா, மாலை 4:30 மணி. சுந்தரமூர்த்தி நாயனார் யானை வாகனத்திலும், சேரமான் பெருமான் நாயனார் குதிரை வாகனத்திலும் புறப்பாடு, மாலை 5:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
பொது
உங்களுடன் ஸ்டாலின் முகாம்
பொதுமக்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றும், 'உங்களுடன் ஸ்டாலின்' நிகழ்ச்சி, காலை 10:00 மணி. இடம்: சாந்துார் அரங்கம், ஆற்காடு சாலை, மணப்பாக்கம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement