போதை பாக்கு வியாபாரி கைது
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த சகஸ்ரபத்மாபுரம் கிராமத்தில் உள்ள பெட்டிக்கடையில் போதைப் பாக்கு விற்பனை செய்யப்படுவதாக ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் நேற்று, முனுசாமி, 55, என்பவரின் பெட்டிக்கடையில் சோதனை செய்ததில் 9 கிலோ எடை கொண்ட 30 பாக்கெட் போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டது. முனுசாமியை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement