புகார் பெட்டி..

மோசமான சாலையால் அவதி விழுப்புரம் விராட்டிக்குப்பத்தில், சாலை படுமோசமாக உள்ளதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

- சுப்பிரமணியன், விழுப்புரம். நடைபாதையில் வாகனங்கள் நிறுத்தம் விழுப்புரம், புதிய பஸ் நிலையத்தில் நடைபாதையில் இருசக்கர வாகனங்களை 'பார்க்கிங்' செய்வதால் பயணிகள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.

- சந்திரன், விழுப்புரம். நாய் தொல்லையால் அச்சம் குச்சிப்பாளையம் கிராமத்தில் நாய் தொல்லை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர்.

- சுகுணா, குச்சிப்பாளையம்.

Advertisement