டிரம்ப் அறிவித்த வரிவிதிப்பில் சிக்கிய 70 நாடுகள்; இதோ முழு பட்டியல்

2

வாஷிங்டன்; இந்தியா உள்ளிட்ட 70 நாடுகளுக்கு வரி விதிப்பை அறிவித்து, அதை நடைமுறைப்படுத்துவதற்கான காலக்கெடுவையும் விதித்து உள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அந்த நாடுகளின் பட்டியல் இதோ;



நாடு (வரிவிகிதம் அடைப்புக்குறிக்குள்)


சிரியா (41%)


லாவோஸ் (40%)


மியான்மர் (பர்மா) (40%)


சுவிட்சர்லாந்து (39%)


ஈராக் (35%)


செர்பியா (35%)


அல்ஜீரியா (30%)


போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா (30%)


லிபியா (30%)


தென்னாப்பிரிக்கா (30%)


புருனே (25%)


இந்தியா (25%)


கஜகஸ்தான் (25%)


மால்டோவா (25%)


துனிசியா (25%)


வங்கதேசம் (20%)


இலங்கை (20%)


தைவான் (20%)


வியட்நாம் (20%)


கம்போடியா (19%)


இந்தோனேசியா (19%)


மலேசியா (19%)


பாகிஸ்தான் (19%)


பிலிப்பைன்ஸ் (19%)


தாய்லாந்து (19%)


நிகரகுவா (18%)


ஆப்கானிஸ்தான் (15%)


அங்கோலா (15%)


பொலிவியா (15%)


போட்ஸ்வானா (15%)


கேமரூன் (15%)


சாட் (15%)


கோஸ்டாரிகா (15%)


கோட் டி ஐவரி (15%)


காங்கோ ஜனநாயக குடியரசு (15%)


ஈக்வடார் (15%)


எக்வடோரியல் கினியா (15%)


ஐரோப்பிய ஒன்றியம் (15%)


பிஜி (15%)


கானா (15%)


கயானா (15%)


ஐஸ்லாந்து (15%)


இஸ்ரேல் (15%)


ஜப்பான் (15%)


ஜோர்டான் (15%)


லெசோதோ (15%)


லிச்சென்ஸ்டீன் (15%)


மடகாஸ்கர் (15%)


மலாவி (15%)


மொரிஷியஸ் (15%)


மொசாம்பிக் (15%)


நமீபியா (15%)


நாவ்ரு (15%)


நியூசிலாந்து(15%)


நைஜீரியா (15%)


வட மாசிடோனியா )15%)


நார்வே (15%)


பப்புவா நியூ கினியா (15%)


தென் கொரியா (15%)


டிரினிடாட் மற்றும் டொபாகோ (15%)


துருக்கி (15%)


உகாண்டா (15%)


வனுவாட்டு (15%)


வெனிசுலா (15%)


ஜாம்பியா (15%)


ஜிம்பாப்வே (15%)


பிரேசில் (10%)


பால்க்லேண்ட் தீவுகள் (10%)


ஐக்கிய ராஜ்ஜியம் (10%)

Advertisement