'மெட்ரோ'வில் 150 கி.மீ., நடைபாதை

@block_B@

ஒரு கோடியை கடந்த பயணியர் எண்ணிக்கை

சென்னை மெட்ரோ ரயில் சேவை துவங்கி, 10 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில்,

கடந்த ஜூலையில் பயணியர் எண்ணிக்கை, 1.03 கோடியை தாண்டி உள்ளது. முந்தைய மாதம் 92.19 லட்சம் பேர் சென்றனர். இவற்றை ஒப்பிடுகையில், 11.58 லட்சம் பேர் அதிகம்.block_B

Advertisement