தேர்தலில் நிற்கக்கூடாது என்பதற்காக வழக்கு

என் மீதான ஊழல் குற்றச்சாட்டு எப்ப வருது என்றால், முன்னாள் முதல்வர் பழனிசாமி மீது, சட்டசபையில் நம்பிக்கையில்லை என, 18 எம்.எல்.ஏ.,க்கள் சென்று, கவர்னரிடம் மனு அளித்தனர்.



அதன்பின், என்னை முடக்கும் நோக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வேலைக்காக, 1.50 லட்சம் ரூபாய் இழந்ததாக சொல்லும் நபர்கள், 50 லட்சம் ரூபாய் வக்கீலுக்கு கொடுத்து, உச்ச நீதிமன்றத்தில் வாதாடுகின்றனர்.



மக்களை சந்தித்து வெற்றி பெற முடியாதவர்கள், தேர்தலில் நான் நிற்கக்கூடாது என்பதற்காக, வழக்குகளை பதிவு செய்து, தண்டனை பெற்றுத்தர முயற்சிக்கின்றனர்.


- செந்தில் பாலாஜி

முன்னாள் அமைச்சர், தி.மு.க.,

Advertisement