பன்னீர்செல்வத்துக்கு நல்ல காலம் பொறந்துடுச்சு
@quote@ தி.மு.க., கூட்டணியில், பல கட்சிகள் வந்து சேர இருப்பதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். முன்னாள் முதல்வர் என்ன நோக்கத்தோடு, முதல்வரை சந்தித்து பேசினார் என்பது தெரியாது. ஆனால், பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகியதால், அவருக்கு நல்ல காலம் பிறந்து விட்டது என நான் நம்புகிறேன். எங்கள் கூட்டணியில் சில கட்சிகள் வந்து இணைவதால், எங்களுக்குள் தொகுதிகள் பங்கீடு பிரச்னை ஏற்படாது. அவற்றை கூட்டணி தலைவரான முதல்வர் ஸ்டாலின் பார்த்துக் கொள்வார். தமிழகத்தில் தி.மு.க., தலைமையிலான கூட்டணி இன்னும் வலிமை பெற வேண்டும் என்பது தான், கூட்டணியில் இருக்கும் ஒவ்வொரு கட்சித் தலைவரின் விருப்பமும். - திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள்quote
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சர்ச்சை போஸ்டர்கள்; இரவோடு இரவாக அகற்றிய குஜராத் போலீஸ்!
-
உலகத்தில் தந்தையையே வேவு பார்த்த ஒரே மகன்: அன்புமணி மீது பழி சுமத்தினார் ராமதாஸ்!
-
காண்டாமிருகங்களை பாதுகாக்க கதிரியக்க ஊசி செலுத்தும் தென்னாப்ரிக்கா!
-
மாஜி அமைச்சரின் மகன், மகள் தண்டனை நிறுத்தம் ரத்து; சிறையில் அடைக்க உத்தரவு
-
ஐரோப்பாவில் வேலை ஆசைகாட்டி மோசடி; 193 பேரை ஏமாற்றியவர் சிக்கினார்
-
நடிகர் வையாபுரி -- விசிறி தாத்தா உட்பட 5 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
Advertisement
Advertisement