கோடவுனில் தீ விபத்து

திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே பிளாஸ்டிக் கோடவுனில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்தன.
திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் அருகே ஓமநல்லுாரில், சங்கர பாண்டி என்பவர் பழைய பொருட்களை வாங்கி பிரித்தெடுக்கும் தொழில் செய்து வந்தார். அங்குள்ள கோடவுனில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயுடன் கரும்புகை எழுந்தது. தீயணைப்பு வீரர்கள் போராடி மாலையில் தீயை அணைத்தனர். யாருக்கும் காயமில்லை. பொருட்கள் தீக்கிரையாயின. முன்னீர்பள்ளம் போலீசார் விசாரித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கைத்தட்டல் அவருக்கு சொந்தம் வாங்கித்தருவது நம் வேலை: மோடிக்கு மொழிபெயர்த்தது பற்றி சுதர்சன்
-
தமிழகத்தில் பரவலான மழை; புதுக்கோட்டையில் அதிகம்!
-
ஒரு நாயகன் உதயமாகிறான்...
-
சாதிக்கும் சந்துரு...
-
லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு அச்சம்; வெளியே பூட்டிவிட்டு வீட்டுக்குள் பதுங்கிய இன்ஜினியர்
-
ஓபிஎஸ் என்னை குறை சொல்கிறார்; நான் அவரை குறை சொல்ல மாட்டேன்: நயினார் நாகேந்திரன்
Advertisement
Advertisement