ராகுலின் கருத்து மக்களை தவறாக வழிநடத்துகிறது: தேர்தல் கமிஷன்

புதுடில்லி: வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்ததாக குற்றம்சாட்டும் ராகுல் அதில் உறுதியாக இருந்தால், உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு கர்நாடக தேர்தல் அதிகாரியிடம் வழங்க வேண்டும் என தலைமைத் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
டில்லியில் நிருபர்களைச் சந்தித்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்ததாக குற்றம்சாட்டினார். மேலும், கர்நாடக வாக்காளர் பட்டியலில், போலி வாக்காளர்கள், போலி முகவரிகள் என மோசடி நடந்துள்ளது. பாஜவுடன் இணைந்து தேர்தல் கமிஷன் போலியான நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கிறது என தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக தேர்தல் கமிஷன் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:

2.ஒரு வேளை தனது குற்றச்சாட்டுகளில் ராகுலுக்கு நம்பிக்கை இல்லை என்றால், அபத்தமான முடிவுகளுக்கு வருவதையும், இந்திய குடிமக்களை தவறாக வழிநடத்துவதையும் நிறுத்த வேண்டும் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. மேலும், ராகுல் அளிக்க வேண்டிய உறுதிமொழி பத்திரத்தையும் இணைத்துள்ளது.
கடிதம்
இது தொடர்பாக மஹாராஷ்டிரா தேர்தல் அதிகாரி ராகுலுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: தேர்தல் நடத்தை குறித்து கவலை தெரிவித்த நிலையில், அதன் முடிவுகள் குறித்து ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடர முடியும். இன்றைய பத்திரிகையாளர்கள் சந்திப்பில், தகுதி வாய்ந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும், தகுதி இல்லாதவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளீர்கள். எனவே, இது குறித்து தேவையான நடவடிக்கை எடுக்க உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து போட்டு அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (24)
ஆரூர் ரங் - ,
07 ஆக்,2025 - 22:04 Report Abuse

0
0
Reply
Nagarajan D - Coimbatore,இந்தியா
07 ஆக்,2025 - 21:53 Report Abuse

0
0
Reply
Balasubramanian - ,
07 ஆக்,2025 - 21:48 Report Abuse

0
0
Reply
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
07 ஆக்,2025 - 21:47 Report Abuse

0
0
Reply
Murugesan - Abu Dhabi,இந்தியா
07 ஆக்,2025 - 21:46 Report Abuse

0
0
Reply
GMM - KA,இந்தியா
07 ஆக்,2025 - 21:01 Report Abuse

0
0
Reply
K V Ramadoss - Chennai,இந்தியா
07 ஆக்,2025 - 20:57 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
07 ஆக்,2025 - 20:46 Report Abuse

0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
07 ஆக்,2025 - 20:41 Report Abuse

0
0
Reply
Ganapathy - chennai,இந்தியா
07 ஆக்,2025 - 20:30 Report Abuse

0
0
Reply
மேலும் 14 கருத்துக்கள்...
மேலும்
-
ஆத்தூர் நகைக்கடையில் துணிகர கொள்ளை முயற்சி: துப்பாக்கியுடன் வந்தவர்களை விரட்டிப் பிடித்த மக்கள்
-
உலக விளையாட்டு செய்திகள்
-
ஆகஸ்ட் மாத பவுர்ணமிக்கு இன்னொரு பெயர் மீன் நிலவு!
-
விலகுகிறாரா சஞ்சு சாம்சன்: ராஜஸ்தான் அணியில் இருந்து
-
மைசூருவில் மகாராஜா டிராபி
-
நியூசிலாந்து அணி அபாரம்: 125 ரன்னில் சுருண்டது ஜிம்பாப்வே
Advertisement
Advertisement