நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கல்

சிறுபாக்கம் : சிறுபாக்கம் அடுத்த எஸ்.நாரையூரில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா தலைமை தாங்கினார். கூட்டுறவு துணை பதிவாளர் சபிதா, தாசில்தார் செந்தில்வேல், பி.டி.ஓ.,க்கள் முருகன், சண்முக சிகாமணி முன்னிலை வகித்தனர். அமைச்சர் கணேசன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
விழாவல், முன்னாள் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சின்னசாமி, செங்குட்டுவன், அமிர்தலிங்கம், பாவாடை கோவிந்தசாமி, நகர செயலாளர் பரமகுரு உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாலத்தில் கார் மோதல்: குழந்தை உட்பட 3 பேர் பலி
-
பசுவுக்கு சிறப்பு சட்டம் இயற்றப்படுமா: பார்லியில் மத்திய அமைச்சர் பதில்
-
குடியுரிமை ஆவண விவகாரத்தில் தேர்தல் கமிஷன் சொல்வதே சரி: சுப்ரீம் கோர்ட் ஏற்பு
-
அன்புமணியை சஸ்பெண்ட் செய்ய குழு: தேர்தல் கமிஷனுக்கு ராமதாஸ் கடிதம்
-
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் துளியும் அக்கறையில்லை: எச்சரிக்கிறார் நயினார்
-
இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.3 ஆக பதிவு
Advertisement
Advertisement