பாலத்தில் கார் மோதல்: குழந்தை உட்பட 3 பேர் பலி

திருவள்ளூர்: திருவள்ளூரில் பாலத்தில் கார் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு சித்தூர் - தச்சூர் நெடுஞ்சாலையில் பாலப்பணிகள் நடந்து வரும் நிலையில், அதில் பயணித்த கார் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த சம்பவத்தில் குழந்தை உட்பட 3 பேர் பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்து வந்த போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement