வழிப்பறி திருடன் கைது

புளியந்தோப்பு:புளியந்தோப்பு, கன்னிகாபுரம் பகுதியில், கத்திமுனையில் சிறுவர்களை மிரட்டி பணம் பறித்த கன்னிகாபுரம், திரு.வி.க நகரை சேர்ந்த பரத், 24, என்பவர் கைது செய்யப்பட்டார்.


மது அருந்துவதற்காக வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், நேற்று சிறையில் அடைத்தனர்.

Advertisement