நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

திருப்பூர்; அவிநாசியில் நடந்த, ரிதன்யா தற்கொலை வழக்கில் விரைந்து நீதி வழங்கக்கோரி, ஹிந்து பாரத் சேனா நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தேசிய தலைவர் ரமேஷ்பாபு தலைமைவகித்தார். மாநில தலைவர் நாகராஜ், பொதுசெயலாளர் ரமேஷ்பாபு, மாநில நிர்வாகி வல்லபை பாலா உள்ளிட்ட நிர்வாகிகள், ரிதன்யா வழக்கில் நீதி கேட்டு பேசினர்.
ஹிந்து திராவிட மக்கள் கட்சி, ஹிந்து பாரத் சேனாவை சேர்ந்தவர்கள், கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மீண்டும் சிறை செல்கிறார் கன்னட நடிகர் தர்ஷன்; ஜாமின் மனுவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
-
தொழிலதிபர் மகளுடன் சச்சின் மகனுக்கு ரகசிய நிச்சயதார்த்தம்: யார் இந்த சானியா சந்தோக்?
-
ஓடும் ரயிலில் சிறுமியிடம் அத்துமீறல் மத்திய பாதுகாப்பு படை வீரருக்கு சிறை
-
'விளைநிலத்தில் எண்ணெய் குழாய் முதல்வர் மீது விவசாயிகள் கோபம்'
-
செம்பை சங்கீத உற்சவம் 17ல் பொன்விழா துவக்கம்
-
ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.1.64 கோடி மோசடி
Advertisement
Advertisement