வெளிநாடுகளில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்; புகைப்பட ஆல்பம் இதோ!

புதுடில்லி: சீனா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் சுதந்திர தின விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.
நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 15) 79வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டில்லி செங்கோட்டையில் துவங்கி, அனைத்து மாநிலங்களிலும் சுதந்திர தின விழாவையொட்டி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு இனிப்புகள் வழங்கப்பட்டது.
அந்தவகையில், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். சீனா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நியூசிலாந்து, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, மாலத்தீவு உள்ளிட்ட வெளிநாடுகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இது தொடர்பான புகைப்படங்கள் பின்வருமாறு:
வாசகர் கருத்து (3)
ரங்ஸ் - Neyveli,இந்தியா
15 ஆக்,2025 - 13:49 Report Abuse

0
0
Reply
புண்ணியகோடி - coimbatore,இந்தியா
15 ஆக்,2025 - 13:07 Report Abuse

0
0
Reply
கோபாலகிருஷ்ணன் பெங்களூர் - ,
15 ஆக்,2025 - 12:50 Report Abuse

0
0
Reply
மேலும்
-
சுதந்திர தின விழாவை புறக்கணித்த ராகுல்; பாகிஸ்தான் விரும்பி என பாஜ விமர்சனம்
-
பிரதமரின் அறிவிப்பு மகிழ்ச்சி: மனம் திறந்து பாராட்டிய திருமா!
-
இது சந்தோஷமான தருணம்: அப்துல் கலாம் விருது பெற்ற இஸ்ரோ தலைவர் நாராயணன் மகிழ்ச்சி
-
ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல்; நிறுத்தவில்லை என்கிறது இந்தியன் ஆயில்!
-
‛அபூர்வ ராகங்கள்' தந்த ‛அபூர்வ' மனிதர் ரஜினி: 50 ஆண்டுகளை கடந்தும் நிற்கும் அதிசய நாயகன்
-
பாஜவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி!
Advertisement
Advertisement