பாஜவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி!

சென்னை: தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த கஸ்தூரி இன்று பாஜவில் இணைந்தார்.
'ஆத்தா உன் கோவிலிலே' என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான இவர், பல்வேறு நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்துள்ளார். 51 வயதான நடிகை கஸ்தூரி, சமூக பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்.
எந்த அரசியல் கட்சிகளையும் சாராமல், சமூக வலைதளங்களின் மூலம் மக்களை பாதிக்கும் பிரச்னைகளுக்காக தனது குரலை பதிவு செய்து வந்தார். இதற்காக வழக்குகளையும் எதிர்கொண்டுள்ளார். சில மாதங்களுக்கு முன், சென்னையில் அவர் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பேச்சுக்காக தமிழக போலீசார் அவரை, ஐதராபாத் சென்று கைது செய்தனர்.
பாஜவில் ஐக்கியம்
இந்நிலையில், சென்னை பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில், நடிகை கஸ்தூரி இன்று பாஜவில் இணைந்தார்.
அவருடன் பிக் பாஸ் பிரபலமும், சமூக செயற்பாட்டாளருமான நமீதா மாரிமுத்துவும் பாஜவில் இணைந்தார். இருவரையும் பாஜவுக்கு வரவேற்பதாக அக்கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (13)
Duruvesan, தர்மபுரி பாட்டாளி - Dharmapuri,இந்தியா
15 ஆக்,2025 - 15:40 Report Abuse

0
0
Reply
venugopal s - ,
15 ஆக்,2025 - 15:12 Report Abuse

0
0
Reply
J. Vensuslaus - Nagercoil,இந்தியா
15 ஆக்,2025 - 14:49 Report Abuse

0
0
Reply
ஆரூர் ரங் - ,
15 ஆக்,2025 - 14:43 Report Abuse

0
0
Reply
Oviya Vijay - ,
15 ஆக்,2025 - 14:37 Report Abuse
0
0
vivek - ,
15 ஆக்,2025 - 14:54Report Abuse

0
0
Reply
Sundar R - ,இந்தியா
15 ஆக்,2025 - 14:37 Report Abuse

0
0
Reply
kannan - Bangalore,இந்தியா
15 ஆக்,2025 - 14:05 Report Abuse

0
0
V Venkatachalam - Chennai,இந்தியா
15 ஆக்,2025 - 14:18Report Abuse

0
0
Reply
Venkatesh - ,இந்தியா
15 ஆக்,2025 - 14:02 Report Abuse

0
0
Reply
A.Gomathinayagam - chennai,இந்தியா
15 ஆக்,2025 - 14:01 Report Abuse

0
0
Reply
mahalingamssva - ,
15 ஆக்,2025 - 13:56 Report Abuse

0
0
Reply
மேலும் 1 கருத்துக்கள்...
மேலும்
-
ஆஸியில் இந்திய சுதந்திர தினம் கொண்டாட்டம்: காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இடையூறு
-
உலகிற்கு அமைதியை கொண்டு வர பாடுபடும் இந்தியா: மோகன் பகவத்
-
வரதட்சணை புகார்களுக்கு ஆன்லைன் போர்ட்டல்: புதிதாய் யோசித்த கேரள அரசு
-
சர்வதேச பிரச்னைகளை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு; ரஷ்யா பாராட்டு
-
சுதந்திர தின விழாவை புறக்கணித்த ராகுல்; பாகிஸ்தான் விரும்பி என பாஜ விமர்சனம்
-
பிரதமரின் அறிவிப்பு மகிழ்ச்சி: மனம் திறந்து பாராட்டிய திருமா!
Advertisement
Advertisement