மாற்று கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

திருவள்ளூர்:திருவள்ளூரில் நேற்று திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி, தி.மு.க., உட்பட மாற்று கட்சியினர் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
திருவாலங்காடு ஒன்றிய பகுஜன் சமாஜ் கட்சி செயலர் ரனீஷ் தலைமையில் பகுஜன் சமாஜ் கட்சி, தி.மு.க., உள்ளிட்ட மாற்று கட்சிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா தலைமையில், அ.தி.மு.க.,வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதில், ஒன்றிய செயலர்கள் திருவாலங்காடு சக்திவேல், கடம்பத்தூர் சூரகாபுரம் சுதாகர், பூண்டி ராமஞ்சேரி மாதவன் மற்றும் அ.தி.மு.க.,வினர் பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டிரான்ஸ்பார்மரில் குருவிக்கூடு பிடிக்க முயன்ற சிறுவன் பலி
-
குருநாதசுவாமி கோவில் திருவிழா நிறைவு: இறுதி நாளில் குவிந்த பக்தர்கள்
-
தெருக்கூத்து கலைஞருக்கு நடுகல்
-
தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தலைமுறை பாதிக்கும்; அன்புமணி சாடல்
-
கிட்னி மருத்துவ செலவுக்காக பெண்ணிடம் கல்லீரல் பறிப்பு பள்ளிப்பாளையத்தில் அடுத்தக்கட்ட மோசடி
-
ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Advertisement
Advertisement