தெலுங்கானாவில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி; திருவிழா கொண்டாட்டத்தில் சோகம்

ஹைதராபாத்: தெலுங்கானாவில் கோகுலாஷ்டமி கொண்டாட்டத்தின் போது மின்சாரம் தாக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோகுலாஷ்டமி பண்டிகையையொட்டி ராமந்தபூரில் உள்ள கோகுலேநகரில் கிருஷ்ணர் சிலை அமர வைக்கப்பட்ட தேரோட்டம் நடைபெற்றது. தேரை இளைஞர்கள் இழுத்துச் சென்ற போது, தேர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதில், 9 பேர் மீது மின்சாரம் தாக்கியது, 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கிருஷ்ணா யாதவ்,21, சுரேஷ் யாதவ்,34, ஸ்ரீகாந்த் ரெட்டி,35, ருத்ரா விகாஸ்,39, ராஜேந்திர ரெட்டி,15, ஆகியோர் உயிழந்தனர். உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சேதமான கட்டடங்களால் மகளிர் சுயஉதவிக்குழுவினர் திண்டாட்டம்; கைவினை பொருட்கள் பயிற்சி அளிப்பதில் சிக்கல்
-
பணம் திரும்ப தந்த ஒரு வழக்கை சொல்லுங்கள்: பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு ஐகோர்ட் கேள்வி
-
மாநில சிலம்பம் போட்டி
-
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் குடிநீர் எடுக்க தடை
-
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் குடிநீர் எடுக்க தடை
-
இளையான்குடியில் துார்ந்த நீர் நிலைகள் தண்ணீரின்றி வறண்டு கட்டாந்தரையானது
Advertisement
Advertisement