இன்று இனிதாக ... (24.08.2025) புதுடில்லி
ஆன்மிகம் விநாயகர் சதுர்த்தி விழா -- ஆறாம் நாள், காலை 6:30 மணி - கணபதி ஹோமம், காலை 8:00 மணி - அதர்வசிரஷ மற்றும் லட்சுமி கணபதி ஹோமம், காலை 10:00 மணி - சஹஸ்ரநாம அர்ச்சனை, மாலை 6:00 மணி - சிறப்பு அலங்காரம், இரவு 7:00 மணி - பக்தி இசை நிகழ்ச்சி, பங்கேற்பு: மதுரை டாக்டர் அவந்தராஜ் குழு, இரவு 8:00 மணி - கணபதி ஸ்லோகங்கள் பாராயணம், இரவு 9:00 மணி - தீபாராதனை. இடம்: இஷ்ட சித்தி விநாயகர் கோவில், மயூர் விஹார் - 3, புதுடில்லி.
விநாயக சதுர்த்தி விழா, காலை - லட்சார்ச்சனை, மதியம் - அன்னதானம், மாலை - விநாயகரின் பூலோக விஜயம், பங்கேற்பு: வானம்பாடி குழு, பரதநாட்டியம், இடம்: சுப சித்தி விநாயகர் கோவில், மயூர் விஹார் -1, புதுடில்லி,
விநாயகர் சதுர்த்தி விழா, நேரம்: காலை 6:30 மணி - கணபதி ஹோமம், மஹன்யாச ஏகாதச ருத்ராபிஷேகம், மாலை 5:30 - வெள்ளிக் கவச அலங்காரம், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம், கர்நாடக இசை நிகழ்ச்சி, பங்கேற்பு: குமாரி சாய்கிருபா ராஜு குழு இடம்: வரசித்தி விநாயகர் கோவில், ஜி பிளாக், 22வது செக்டார், நொய்டா.
கணபதி பூஜை, நேரம்: காலை 8:00 மணி, இடம்: மீனாட்சி மந்திர், பி.சி.பிளாக், ஷாலிமர் பாக், புதுடில்லி.
பொது இசை விழா, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: ஆனந்த் நிகேதன் கிளப், டில்லி பல்கலை தெற்கு வளாகம், புதுடில்லி. ஏற்பாடு: டில்லி என்.சி.ஆர்., கம்யூனிட்டி.
இசை மற்றும் நாட்டிய விழா, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: கல்சுரல் ரிசோர்ஸ் ட்ரைனிங் சென்டர், துவாரகா, புதுடில்லி.
குளோபல் ஆர்ட் அண்ட் டிசைன் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ஹோட்டல் லீ மெரிடியன், புதுடில்லி.
பாரம்பரிய நடைபயணம், நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை, இடம்: அம்பேத்கர் பல்கலை, லுடியன் மார்க், புதுடில்லி.