காமன்வெல்த் பளு தூக்குதல்; தங்கம் வென்று மீராபாய் சானு அசத்தல்

ஆமதாபாத்: ஆமதாபாத்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளு தூக்குதலில் மீராபாய் சானு தங்கம் வென்றார்.
காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் குஜராத்தின் ஆகமதாபாத்தில் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், 30 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் போட்டியின் முதல் நாளில் 48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தினார். 84 கிலோ + 109 கிலோ என மொத்தம் 193 கிலோ எடையை தூக்கி அவர் இந்த மகுடத்தைச் சூடியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கத்தை வென்ற மீராபாய் சானு, கடந்த ஆண்டு நடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் 4வது இடத்தை பிடித்திருந்தார். இந்த நிலையில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நடப்பாண்டு காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.
வாசகர் கருத்து (3)
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
25 ஆக்,2025 - 18:21 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
25 ஆக்,2025 - 17:09 Report Abuse

0
0
Reply
M. PALANIAPPAN, KERALA - PERUMBAVOOR, KERALA,இந்தியா
25 ஆக்,2025 - 17:03 Report Abuse

0
0
Reply
மேலும்
-
மும்பையில் அக்., 27 - 31 வரை இந்திய கடல்சார் உச்சி மாநாடு: ரூ.10 லட்சம் கோடி முதலீடு ஈர்க்க இலக்கு
-
'அமெரிக்க வரி பாதிப்பை பொறுத்து நடவடிக்கை'
-
ரியல் எஸ்டேட் சொத்துகள் விற்பனை முதல் காலாண்டில் ரூ. 53,000 கோடி
-
கச்சா எண்ணெய் இறக்குமதி 18 மாதங்களில் இல்லாத சரிவு
-
திருவள்ளூரில் 'டேட்டா சென்டர் பார்க்' : தமிழக அரசு அமைக்கிறது
-
'ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பில் 12%ல் உள்ள பொருட்களை 18%ல் சேர்க்க கூடாது' : நிதி அமைச்சருக்கு தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் கடிதம்
Advertisement
Advertisement