புரிந்துணர்வு ஒப்பந்தம்
மதுரை: மதுரை பாத்திமா கல்லுாரி வரலாற்றுத் துறையுடன் மதுரை காந்தி மியூசியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
மியூசிய செயலாளர் நந்தாராவ், முதல்வர் பாத்திமா மேரி, துறைத்தலைவர் சாரல் எவன்ஜலின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், கல்வி அலுவலர் நடராஜன், பேராசிரியை விஜயசாந்தி முன்னிலை வகித்தனர்.
மாணவிகளுக்கு காந்திய சிந்தனை அடிப்படையில் படிப்பிடைப் பயிற்சி அளிக்க ஒப்பந்தத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மின்துறை தனியார்மயத்தை கண்டித்து இண்டியா கூட்டணி தொடர் போராட்டம்; மாஜி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு
-
காரைக்காலில் விநாயகர் சிலை ஊர்வலம்; சபாநாயகர் செல்வம், அமைச்சர் திருமுருகன் பங்கேற்பு
-
ஹோண்டா மோட்டார் சைக்கிள் அறிமுகம்
-
சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
-
விநாயகர் சிலைகள் விஜர்சனம் : நாளை போக்குவரத்து மாற்றம் புதுச்சேரியில் நாளை போக்குவரத்து மாற்றம்
-
கைவினை பொருட்கள் கண்காட்சி
Advertisement
Advertisement