ஹோண்டா மோட்டார் சைக்கிள் அறிமுகம்

புதுச்சேரி : புதுச்சேரி நுாறு அடி ரோட்டில் இயங்கி வரும் ஹசன் ஹோண்டா ேஷாருமின், 23வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, ஹோண்டா நிறுவனத்தின் இரண்டு புதிய மோட்டர் சைக்கிள்களான ஹோண்டா ைஷன் 100 சி.சி., ஹோண்டா ஷர்நட் 125 சி.சி., இரண்டு பைக்குள் அறிமுக விழா ேஷாரும் வாளகத்தில் நடந்தது.

முன்னாள் அமைச்சர் ஷாஜகான் கலந்து கொண்டு, இரண்டு மோட்டர் சைக்கிள்களை அறிமுகம் செய்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

அவர் கூறுகையில், 'இந்நிறுவனம் சிறப்பாக செயல்படுதவற்கும், 24வது ஆண்டில் அடி எடுத்து வைப்பதற்கும் காரணமான வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். விழாவில், வாடிக்கையாளர்கள், நிதி நிறுவன மேலாளர்கள், ஊழியர்கள் பலர் கந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை ஹசன் ஹோண்டா பொது மேலாளர் ஸ்ரீதர் செய்திருந்தார்.

Advertisement