காங்., - எம்.,பி., சசிகாந்த் நாடகம்

2

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், விநாயகர் ஊர்வலத்தை எப்படி தடுக்கலாம் என்பதே தி.மு.க., அரசின் யோசனையாக உள்ளது.

இஸ்லாமியர்கள், ஹிந்துக்கள் நடத்தும் விநாயகர் ஊர்வலங் களுக்கு இடையூறு ஏற் படுத்துவதில்லை. ஆனால், போலீசாரே ஆங்காங்கே இருக்கும் மசூதியை மறைத்து, திரைகட்டி பதற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.

காங்., - எம்.பி., சசிகாந்த் உண்ணாவிரதம், நாடகம் என அவருடைய கட்சியினரே கூறுகின்றனர். காங்., தலைவர் செல்வப்பெருந்தகையும் எரிச்சல்பட்டுள் ளார்.

- அண்ணாமலை, முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,

Advertisement