வாழைத்தார்கள் விற்பனை



கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட லாலாப்பேட்டை, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, பிள்ளபாளையம், சிந்தலவாடி ஆகிய பகுதிகளில் வாழை சாகுபடி செய்துள்ளனர். வாய்க்கால் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள், லாலாப்பேட்டை வாழைக்காய் ஏலம் கமிஷன் மண்டிகளில் கொண்டு வந்து விற்கப்படுகிறது.

நேற்று பூவன் வாழைத்தார், 300 ரூபாய், ரஸ்தாளி வாழைத்தார், 350 ரூபாய், கற்பூரவள்ளி வாழைத்தார், 200 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

Advertisement