முன்னாள் எம்.எல்.ஏ., சிவராஜ் நினைவு தினம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் முன்னாள் எம்.எல்.ஏ., சிவராஜ் 50ம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
அதனையொட்டி, பஸ் நிலையம் அருகே அலங்கரிக்கப்பட்ட அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து வடக்கு வீதியில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சாரதா வித்யாஷ்ரம் பள்ளியின் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தாளாளர் பிரபு முன்னிலை வகித்தார். உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜிஎஸ்டி வரி குறைப்பு எதிரொலி: ஆவின் பால் பொருட்களின் விலை குறைப்பு
-
இது காங்கிரஸ் ஆட்சியில் செய்ததை விட 16 மடங்கு அதிகம்: பிரதமர் மோடி பெருமிதம்
-
கோவை, நீலகிரி, தேனி உட்பட 11 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
-
நீர் வளத்துறை தலைமை பொறியாளர் மயிலாடுதுறை காவிரியில் ஆய்வு
-
ரகாசா சூறாவளியை சமாளிக்க தயாராகும் பிலிப்பைன்ஸ், தாய்லாந்து; ஹாங்காங் ஏர்போர்ட் 36 மணிநேரம் மூடல்
-
அரசின் சமூகநீதி விடுதிகளில் அரங்கேறும் மதமாற்றம்: வீடியோ ஆதாரத்துடன் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement