அறிவியல் ஆயிரம்: பருவநிலை பாதிப்பு: அதிகரிக்கும் ஏழைகள்

1

அறிவியல் ஆயிரம்


பருவநிலை பாதிப்பு: அதிகரிக்கும் ஏழைகள்

பருவநிலை மாற்றத்தின் காரணமாக உலக வெப்பமயமாதல் அதிகரித்துள்ளது. இது சாதாரண மனிதரை 2100க்குள் 24 சதவீதம் ஏழையாக்குகிறது என பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலை ஆய்வு தெரிவித்து உள்ளது. பருவநிலை மாற்றம் உணவு உற்பத்தியில் பற்றாக்குறையை உருவாக்குகிறது. உலகில் வளரும் நாடுகளில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, குறைந்த ஊதியம், தொழில்களை மூடுதல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மேலும் இயற்கையுடன் தொடர்புடைய விவசாயம் மட்டுமல்ல போக்குவரத்து, உற்பத்தி என அனைத்து துறைகளையும் பாதிக்கிறது.

Advertisement