மதுபாட்டில் விற்ற மூதாட்டி கைது
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மதுபாட்டில் விற்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பெலாந்துறையில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த மூதாட்டியிடம் விசாரித்தனர்.
இதில், பெலாந்துறை கொண்டித்தெரு, ரவிச்சந்திரன் மனைவி அலமேலு, 50; என்பதும், மதுபாட்டில் விற்றதும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து, அலமேலுவை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நோபல் பரிசு தராவிட்டால் அமெரிக்காவுக்கு ரொம்ப அவமானம் ஆகிவிடும்: புலம்பும் டிரம்ப்
-
டில்லியில் ஆர்எஸ்எஸ் நுாற்றாண்டு நிறைவு விழா; அஞ்சல் தலை வெளியிட்டார் பிரதமர் மோடி
-
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: 5.5 சதவீதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு
-
தொடர் விடுமுறை எதிரொலி; அரசு பஸ்களில் 6.91 லட்சம் பேர் பயணம்
-
புத்தகங்கள் திருட்டு: ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
-
குடிநீர் சப்ளையின்றி வரி கேட்கும் அவலம் அரண்மனைப்புதுார் திருப்பதி நகர் குடியிருப்போர் குமுறல்
Advertisement
Advertisement