ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் மூன்று பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குனராக அண்ணாதுரை, பால் உற்பத்தி மற்றும் மேம்பாட்டு ஆணையராக ஜான் லுாயிஸ், சென்னை மாநகராட்சி (கல்வி) இணை ஆணையராக கற்பகம் நியமனம். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
வாசகர் கருத்து (1)
raja - Cotonou,இந்தியா
30 செப்,2025 - 06:29 Report Abuse

0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement