சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி கோகைன் பறிமுதல்

சென்னை: கம்போடியாவில் இருந்து ரூ.35 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப்பொருள் கடத்தி வந்த நபர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
கம்போடியாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு விமானத்தில் வந்திறங்கிய பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது பயணி ஒருவரின் உடைமைகளில், கோகைன் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்தம் மூன்றரை கிலோ எடை கொண்ட அந்த போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.35 கோடி.இதையடுத்து அந்த பயணியை கைது செய்து, சுங்கத்துறையினர், போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து (5)
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
30 செப்,2025 - 07:09 Report Abuse

0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
30 செப்,2025 - 04:18 Report Abuse

0
0
Reply
NRajasekar - chennai,இந்தியா
30 செப்,2025 - 01:52 Report Abuse

0
0
Reply
naranam - ,
29 செப்,2025 - 21:16 Report Abuse

0
0
Reply
கடல் நண்டு - Dhigurah,இந்தியா
29 செப்,2025 - 20:45 Report Abuse

0
0
Reply
மேலும்
-
பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலை அமெரிக்கா தடுத்தது; 17 ஆண்டுகளுக்கு பின் சிதம்பரம் வெளிப்படை
-
கபடி போட்டி
-
சாத்துார் அரசு ஆட்டுப்பண்ணையில் பணிகள் பாதிப்பு; 5 மாதங்களாக மருத்துவர் இல்லாததால்
-
நீதி விசாரணை வேண்டும்!
-
சிறுமியை மணந்தாலும் குற்றம்... குற்றமே...! போக்சோ வழக்கில் மும்பை ஐகோர்ட் அதிரடி
-
ஸாவென் தர்ஸ்டே சிக்ஸ் ஹரேன்த்ரா சிக்ஸ்டி = ரூ.7,616
Advertisement
Advertisement