கபடி போட்டி
விருதுநகர் : விருதுநகர் அருகே குமாரலிங்கபுரத்தில் அ.தி.மு.க., வடக்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் ஒன்றிய செயலாளர் மச்சராஜா கபடி போட்டியை துவக்கி வைத்தார்.
இப்போட்டியில் வென்ற அணிக்கு மாவட்ட அவைத் தலைவர் விஜயகுமரன் பரிசு வழங்கினார்.
எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் சுந்தரபாண்டியன், ஒன்றிய பொருளாளர் ராமமூர்த்தி, துணைச் செயலாளர் தங்க மாரியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரசாரத்தை ஏன் நிறுத்தவில்லை? விஜய் தரப்பிடம் நீதிபதி சரமாரி கேள்வி
-
விஜய்க்கு ராகுல் ஆறுதல்; பலிக்காத தி.மு.க.,வின் திட்டம்
-
பீஹார் வாக்காளர் பட்டியல் வெளியீடு; பழையதை சீரமைத்ததில் 6% பேர் குறைப்பு
-
ஐகோர்ட்டுகளுக்கு அதிக விடுப்பு தருவதா? பிரதமரின் ஆலோசகர் பரபரப்பு பேச்சு
-
மத்திய அரசுடன் அமைதி பேச்சுக்கு முரண்டு பிடிக்கும் அமைப்புகள்
-
2023ல் சைபர் குற்றங்கள் 31 சதவீதம் அதிகம்; தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பகம் தகவல்
Advertisement
Advertisement